நமஸ்தே! "ஆன்மீக யோகா" என்ற இந்தப் புத்தகத்தை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மிகவும் மகிழ்ச்சி.
கருணை என்பது பிரபஞ்ச சக்தி பள்ளியின் (SHY) அடிப்படைக் கோட்பாட்டைக் குறிக்கின்றது. இந்த அன்பு புத்தாவின் கருணையில் இருந்து, லவோ ட்குவின் பரோபகாரத்தில் இருந்து, கன் யூசியஸின் மனித நேயத்தில் இருந்து மற்றும் இயேசு கிறிஸ்து கற்றுக் கொடுத்த கொடையில் இருந்து உருவாகிறது.
பிரபஞ்ச சக்தி பயிற்சியாளர் இந்த கருணையைப் பயன்படுத்தி முதலில் தங்களுக்கு உதவி செய்து கொள்வார். பின்பு தனக்கு நெருக்கமானவர்களுக்கு உதவுவார் மற்றும் மனித இனத்திற்கும் அதன் முழுமைக்குமான அவர்களது தாய் நாடு மற்றும் அவர்கள் வாழும் சமுதாயத்திற்கு உதவுவார்.

இந்த புத்தகத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள, எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.
வாழ்த்துக்கள் நன்றி!!!!
-WE Trust
For orders, Please Contact us. Thank you.
HUE Spiritual Science 2 / Grade 8
At Courtrallam , Tamil Nadu, India
ARTICLE OF MEKONG PART 2
At Gnanaolimaiyam , Tirunelveli, Tamil Nadu, India / திருநெல்வேலி, தமிழ் நாடு, இந்தியா
ARTICLE OF MEKONG PART 1
At Gnanaolimaiyam , Tirunelveli, Tamil Nadu, India / திருநெல்வேலி, தமிழ் நாடு, இந்தியா
HUE Intermediate Level 1 / Grade 2
At Sulur, Coimbatore, Tamil Nadu, India /கோயம்புத்தூர் தமிழ் நாடு, இந்தியா
HUE Advanced Level 1 / Grade 4
At Gnanaolimaiyam , Tirunelveli, Tamil Nadu, India / திருநெல்வேலி, தமிழ் நாடு, இந்தியா
  More