நமஸ்தே! "மாஸ்டரின் அடிப்படை நிலை தத்துவம்" என்ற இந்தப் புத்தகத்தை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் மிகவும் மகிழ்ச்சி. இது உங்கள் எண்ணத்திலும், பயிற்சியிலும், வாழ்க்கையிலும் தவழட்டும்.
ஒரு கட்டுமானத்திற்கு பலமான அஸ்திவாரம் அவசியம். பலமற்ற அஸ்திவாரத்தின் மேல் எவ்வளவு அழகான விலை உயர்ந்தக் கட்டிடம் கட்டினாலும் அது பலனற்று போகும். அது போல் நம் மாஸ்டரின் ஆன்மீகப் பாடத்திற்கு அதன் அடிப்படை தத்துவத்தை நாம் தெரிந்து புரிந்துக் கொள்வது மிக அவசியம். அந்த வகையில் இப்புத்தகம் மாஸ்டரைப் பற்றியும் அவரின் ஒருங்கிணைந்த வாழ்க்கை பயிற்சிப் பாடத்தின் அடிப்படை தத்துவங்களைப் பற்றியும் அவர் வாயிலாகவே மிக எளிதாக ஆழமாக விளக்குகிறது. இந்த தத்துவங்களின் ஆழம் புரியாமல், நாம் மேல் எழுப்பும் உயர் க்ரேடுகளால் நமக்கு முழு பலன் கிடைக்காது. அதனால் We Trust, இப்புத்தகம் நம் ஒவ்வொரு மாணவர் கையிலும் கிடைக்க இம்முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இந்தப் புத்தகம் ஒருக் கூட்டு முயற்சியின் படைப்பாகும். தமிழாக்கம் செய்த திருமதி. PRIYA MADHAN (GRADE VIII)அவர்களுக்கும், Typing மற்றும் Page Making செய்த திருமதி. USHA (GRADE-IV) அவர்களுக்கும் புத்தகவடிவு, Cover Page Design மற்றும் Printing செய்த திருமதி. SANDHYAA VIKRAM (GRADE- VIII) அவர்களுக்கும், இதன் ஒருங்கிணைப்பாளர் திருமதி. RAMYA JANARTHANAN (TRUSTEE) மற்றும் பல உதவிகள் செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் "WE TRUST"-ன் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

இந்தப் புத்தகம் நிச்சயம் உங்கள் ஆன்மீகக் கற்றலில் ஒரு பெரிய தாக்கத்ததையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
வாழ்த்துக்கள் நன்றி!!!!
-WE Trust
For orders, Please Contact us. Thank you.
HUE Spiritual Science 2 / Grade 8
At Courtrallam , Tamil Nadu, India
ARTICLE OF MEKONG PART 2
At Gnanaolimaiyam , Tirunelveli, Tamil Nadu, India / திருநெல்வேலி, தமிழ் நாடு, இந்தியா
ARTICLE OF MEKONG PART 1
At Gnanaolimaiyam , Tirunelveli, Tamil Nadu, India / திருநெல்வேலி, தமிழ் நாடு, இந்தியா
HUE Intermediate Level 1 / Grade 2
At Sulur, Coimbatore, Tamil Nadu, India /கோயம்புத்தூர் தமிழ் நாடு, இந்தியா
HUE Advanced Level 1 / Grade 4
At Gnanaolimaiyam , Tirunelveli, Tamil Nadu, India / திருநெல்வேலி, தமிழ் நாடு, இந்தியா
  More